செங்கோதை பூங்கோதை சமேத ஸ்ரீ பாலமலை அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்



                       
கம்


செங்கோதை பூங்கோதை சமேத

ஸ்ரீ பாலமலை அருள்மிகு அரங்கநாதர்

திருக்கோயில்



மஹா சம்ப்ரோக்க்ஷணம்

மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

நாள் : 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 -10.00 மணி

அன்பார்ந்த பக்தகோடி பெருமக்களே,

நிகழும் மங்களகரமான ஸ்ரீ விளம்பி வருடம் தை மாதம் 27 - ம் தேதி (10.02.2019) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பஞ்சமி திதியும், ரேவதி நட்சத்திரமும், கூடிய சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் மீன லக்னத்தில் செங்கோதை பூங்கோதை சமேத ஸ்ரீ பாலமலை அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் மஹா சம்ப்ரோக்க்ஷணம் (மஹாகும்பாபிஷேகம்) சிறப்பாக
நடைபெற உள்ளது.  பக்தகோடி பெருமக்கள் மஹாகும்பாபிஷேக பொறுப்புகளை உபயதாரர்க்ளாக ஏற்று ஸ்ரீ பாலமலை அரங்கநாதர் அருள் பெற்றுய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.


Looking for your valuable contributions to ஸ்ரீ பாலமலை அரங்கநாதர் திருக்கோயில் மஹா சம்ப்ரோக்க்ஷணம் மஹா கும்பாபிஷேக விழா.






Donation for ஸ்ரீ பாலமலை அரங்கநாதர்

ஸ்ரீ பாலமலை அரங்கநாதர் திருக்கோயில் மஹா சம்ப்ரோக்க்ஷணம் மஹா கும்பாபிஷேக விழா

For Inquiries regarding your payments Contact Rambabu: 9740994158 ,For support: Whatsapp your payment screenshots to 9629480462;Skype:host2indiaa 1 90d4f2eb-64a9-4b49-ae8d-1f2767c1579b Ultimate Book Blogger Plugin

Comments